இனிய வாழ்வுக்கு இயேசுவின் இனிய உரை

ஆசிரியர்: எஸ்.கமலா கந்தசாமி

Category ஆன்மிகம்
Publication உமா பதிப்பகம்
FormatPaper back
Pages 144
Weight150 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தியாவில் சமணமும் - புத்தமும் தோன்றின. ஆசிய நாடான பாலஸ்தீனத்தில் யூதமதமும் - கிறிஸ்தவமும் தோன்றின. அரேபியாவில் இஸ்லாம் தோன்றியது. உலகின் பல முக்கிய மரங்களைத் தந்திட்ட பெருமை ஆசியாவைச் சேரும்.
ஹீப்ரு மக்கள் - அல்லது யூதமக்கள் என்பார் பின் பற்றிய மதமே யூதமதம். ஆப்ரகாம் என்பார் தலைமையில் ஹுப்ரு மக்கள் மெசபடோமியாவில் தங்கினர். பிறகு அங்கிருந்த பாலஸ்தீனம் குடிபெயர்ந்தனர். பாலஸ்தீனத்தில் பஞ்சம் ஏற்பட்டதால் பலர் எகிப்து சென்றனர். எகிப்து அரசரால் ஒடுக்கப்பட்டு பல இன்னல் பெற்றனர். பிறகு கி.மு. 13ஆம் நூற்றாண்டில் மோசஸ் தலைமையில் மீண்டும் பாலஸ்தீனத்தில் குடி புகுந்தனர். யூதர்கள் இதற்கு முன்னர் பல கடவுள்களை வணங்கினர். மோசஸ் 'யோவான்' அல்லது 'ஜே ஹோவான்' என்கிற கடவுளை அறிமுகம் செய்து வணங்க வைத்தார். மோசஸ் அளித்திட்ட பத்துக் கட்டளைகள் இம்மத வேதமாகக் கொள்ளப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.கமலா கந்தசாமி :

ஆன்மிகம் :

உமா பதிப்பகம் :