இனிய வாழ்விற்கு எளிய மருத்துவம்

ஆசிரியர்: பூ.அரங்கசாமி

Category உடல்நலம், மருத்துவம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 112
ISBN978-81-8446-655-2
Weight100 grams
₹55.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்பது தத்துவம் அல்ல. வாழ்வின் நெறிமுறை! நன்றாக வாழ முனைவார்க்கு இவ்வுலகம் நெகிழ்ந்து கொடுக்கும். அதனால்தான் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்றனர்! நோயில்லாது வாழ்வதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று வருமுன் காப்பது மற்றது வந்தபின் நீக்குவது. இந்த இரண்டுமே கண்டிப்பாய் தெரிந்துகொள்ள வேண்டியதே. அதற்கான எளிய, இனிய மருத்துவம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதே.ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் இவர்களுக்கு உடலில் ஏற்படும் மாறுபாடுகள், சிறு சிறு நோயின் அறிகுறிகள் மன வருத்தத்தைத் தருவதோடு அல்லாமல் மன அமைதியை இழக்கச் செய்துவிடும் அன்றாடம் ஒவ்வொரு குடும்பங்களிலும் மனவேதனையைத் தருகின்ற உடல் அவஸ்தையிலிருந்து விடுபடுவதற்கு இம்மருத்துவக் குறிப்பு பேருதவியாய் இருக்கும். இம்மருத்துவக் குறிப்புகள் மக்கள் நல்வாழ்வு கருதித் தேடித் தொகுக்கப்பட்டவையே.

உங்கள் கருத்துக்களை பகிர :
பூ.அரங்கசாமி :

உடல்நலம், மருத்துவம் :

விஜயா பதிப்பகம் :