இனியவை இருபது

ஆசிரியர்: கலைஞர் மு. கருணாநிதி

Category பயணக்கட்டுரைகள்
FormatPaper Back
Pages 192
Weight150 grams
₹36.00 $1.75    You Save ₹1
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கவிச் சக்கரவர்த்தி பாரதியார் வெறும் சொல்லழகிற்காக இந்தக் கவிதை வரிகளைப் புனையவில்லை. பண்டைத்தமிழர்,கடல் பல கடந்து பல்லாயிரக்கணக்கான கற்கள் தொலைவிற்கு அப்பால் நாகரிகத் தொடர்பும், வாணிகத் தொடர்பும், அரசியல் தொடர்பும் கொண்டிருந்தனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் மிகப் பலவுண்டு... அந்தத் தொடர்பிற்கான அடையாளங்கள்தாம் இன்றைக் கும் தமிழகத்தின் கடற்கரையோரங்களில் கிடைக்கின்ற கிரேக்க, உரோமானிய நாணயங்களாகும்.
பிற நாடுகளுக்குச் செல்வது என்பது வெறும் இன்பப் பயணங்களுக்காக அமைந்துவிடாமல், பொறுப்பிலே இருப் பவர்களுக்கு ஊக்கத்தையும், பணியாற்றுவதில் உற்சாகத் தையும் எழுப்புகின்ற வகையில் அமைந்திட வேண்டும். அப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். என்ப தற்காகத்தான் நான் நீண்ட நாளாகக் காத்திருந்தேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கலைஞர் மு. கருணாநிதி :

பயணக்கட்டுரைகள் :

பாரதி பதிப்பகம் :