இந்து தர்ம சாஸ்திரம்
₹90.00 $4 (5% OFF)

இந்து தர்ம சாஸ்திரம்

ஆசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா

Category ஆன்மிகம்
Formatpaper back
Pages 160
ISBN978-93-87303-92-8
Weight200 grams
₹90.00 $4    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தருமர் தன் சகோதரர்களுக்கு அநேக தர்மங்களை எடுத்துரைத்தார். விதுரர்
திருதராஷ்டிரனுக்குக் கூறிய புத்திமதிகளும் தர்மமே ஆகும். சங்கர பகவத்
பாதர் தன் சிஷ்யர்களுக்குக் கூறிய அமுத மொழிகளும் தர்மமே ஆகும்.
அனைத்தையும் தேர்ந்தெடுத்து சாரமாக இதில் கொடுத்துள்ளேன். இதில் உள்ளவை
அனைத்தும சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண்டவை. இதிலுள்ள எல்லா தர்மங்களையும்
கடைபிடித்தொழுக முடியாமற் போனாலும், அப்படி முயற்சிப்பதே தர்மம் ஆகும்.
இதைப் படித்து பிறருக்கு எடுத்துச் சொல்வது கூட தர்மமாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பி.எஸ்.ஆச்சார்யா :

ஆன்மிகம் :

நர்மதா பதிப்பகம் :