இந்து ஆன்மிகமே பாசிசம்தான்

ஆசிரியர்: காஞ்சா அய்லைய்யா தமிழில் : கவின் மலர்

Category நேர்காணல்கள்
Publication கருப்புப் பிரதிகள்
FormatPaperback
Pages 41
First EditionDec 2010
2nd EditionDec 2015
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹30.00 $1.5    You Save ₹3
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

பார்ப்பன இந்தியா பார்க்க மறுக்கும் பெரும்பான்மை தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் மனவெளிகளில் பயணித்து,அவர்களின் வாழ்வனுபவம், அறிவியல் மற்றும் இலக்கியப் பண்பாடுகளில் வேர் பாய்ச்சிக் கொண்டு விவாதிக்கிறார் 12 காஞ்ச அய்லை தனது சூத்திர தன்னிலையை பார்ப்பன எதிர்ப்பில் போக்கிக் கொள்வதோடு நின்றிடாமல், சாதித் தகுதி நீக்கம் செய்து கொள்ளும் முயற்சியில் இந்து மதத்தை த தூக்கியெறியச் சொல்வதுதான் பன்மைத்துவம் பேசும் மனிதமாய் அய்லைய்யாவை நம் முன் நிறுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :