இந்துமத விரதங்களும் அவற்றின் பலன்களும்

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category சமூகம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperBack
Pages 124
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹32.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866விரதங்கள் மக்களின் மனவலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும் நலமும் மிகுவதற்கும் பயன்படுகின்றன. விஞ்ஞான முறைப்படி பார்த்தாலும் குடும்ப நலம், உடல் நலம், பரம்பரை விசுவாசம், தன்னம்பிக்கை, துணிவு, பணிவு, பக்தி ஆகியவற்றை அதிகமாக்கி, வாழ்வில் ஒழுக்கத்தையும் நேர்மையையும், இவை அதிகமாக்குகின்றன.
ஒவ்வொரு விரதமும், ஒவ்வொரு கோணத்தில் மனித ஆயுள் விருத்தியையும், மனித உடல் நலத்தையும் ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

சமூகம் :

மணிமேகலைப் பிரசுரம் :