இந்துத் தத்துவ இயல்

ஆசிரியர்: ராகுல் சாங்கிருத்யாயன் தமிழில் : ஏ.ஜி.எத்திராஜுலு

Category அரசியல்
FormatPaper Back
Pages 105
Weight200 grams
₹105.00 ₹99.75    You Save ₹5
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மார்க்சியத்தில் மிகு புலமைபெற்று விளங்கிய ராகுல்ஜி, மனித இனம், மனித சமூகம், உலக வரலாறு, தத்துவங்கள், சமயங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படைத்தநிலையில், உலகளாவிய தத்துவ இயல்கள் குறித்து எழுதத் தொடங்கியபோது முதலில் எழுதிய நூல் இதுவேயாகும். ராகுல்ஜியின் தத்துவ இயல் நூல்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கதான இந்நூலில் புராதனப் பிராமணத் தத்துவ இயல் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் நான்காம் காலகட்ட உபநிஷத்துகளையும் அதன் முக்கியமான தத்துவாசிரியர்களின் கருத்துகளையும் விரிவாக விளக்கியுள்ளார். மேலும் ஜைவலி, யாக்ஞவல்கியர், கவுடபாதா, சங்கராச்சாரியார் போன்றோரின் தத்துவ விளக்கங்களும் இடம்பெற்றுள்ளதோடு சில விவாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அரசியல் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :