இந்தி- இந்துத்துவா-இந்துராஜ்ஜியம்: பெரும் சதியின் கட்டங்களே இந்தித் திணிப்பு, கீழடி ஆய்வு முடக்கம்

ஆசிரியர்: சீத்தாராம் யெச்சூரி

Category அரசியல்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 16
Weight50 grams
₹5.00 ₹4.75    You Save ₹0
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



DETAILS

ஒரு புவியியல் எல்லைக்குள், ஒரு பொதுவான மொழியையும், பொதுவான பண்பாட்டையும் பகிர்ந்துவாழ்கிற மக்களின் தொகுப்புதான் தேசிய இனம் எனலாம். அவர்களது பொதுவான உளவியலோடும் பண்பாடுகளோடும் தொடர்புடையது அவர்களது மொழி. மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டுமே அல்ல. உளவியல் கட்டமைப்போடும் பிணைந்திருப்பது மொழி. மொழி நம் சிந்தனைக்கான ஊடகமாகவும் இருக்கிறது, சமூகத் தொடர்புக்கான ஊடகமாகவும் இருக்கிறது. சமுதாயத்தில் மொழியின் இனம் சார்ந்த அடிப்படையான கூறு இது. ஆகவே, எந்த ஒரு மொழியின் மீதும் மற்றொரு மொழியின் ஆதிக்கத்திற்கு வழி செய்வது, ஒரு தேசிய இனத்தின் மீது இன்னொரு தேசிய இனத்தின் ஆதிக்கத்திற்கு வழி செய்வதேயாகும். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உள்ள தனித்துவமான அடையாளங்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுதான் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான ஒரே வழி. இதுதான் இந்தியாவின் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரே வழி. - சீத்தாராம் யெச்சூரி

ஒரு புவியியல் எல்லைக்குள், ஒரு பொதுவான மொழியையும், பொதுவான பண்பாட்டையும் பகிர்ந்துவாழ்கிற,மக்களின் தொகுப்புதான் தேசிய இனம் எனலாம். அவர்களது பொதுவான உளவியலோடும் பண்பாடுகளோடும் தொடர்புடையது அவர்களது மொழி. மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டுமே அல்ல. உளவியல் கட்டமைப்போடும் பிணைந்திருப்பது மொழி. மொழி நம் 'சிந்தனைக்கான ஊடகமாகவும் இருக்கிறது, சமூகத் தொடர்புக்கான ஊடகமாகவும் இருக்கிறது.சமுதாயத்தில் மொழியின் இனம் சார்ந்த அடிப்படையான கூறு இது. ஆகவே, எந்த ஒரு மொழியின் மீதும் மற்றொரு மொழியின் ஆதிக்கத்திற்கு வழி செய்வது, ஒரு தேசிய , இனத்தின் மீது இன்னொரு தேசிய இனத்தின் ஆதிக்கத்திற்கு வழி செய்வதேயாகும்.ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உள்ள தனித்துவமான அடையாளங்களுக்கான உரிமைகள்பாதுகாக்கப்பட வேண்டும். இதுதான் நாட்டின் 'ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான ஒரே வழி,இதுதான் இந்தியாவின் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரே வழி.

உங்கள் கருத்துக்களை பகிர :
சீத்தாராம் யெச்சூரி :

அரசியல் :

பாரதி புத்தகாலயம் :