இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள்

ஆசிரியர்: இர்பான் அபீப்

Category ஆய்வு நூல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper Back
Pages 476
First EditionDec 2010
3rd EditionNov 2018
ISBN978-81-2431-905-8
Weight500 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
₹365.00 $15.75    You Save ₹18
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇர்பான் அபீப் புகழ்பெற்ற இந்திய மார்க்சிய வரலாற்றியலாளர். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் முன்னாள் தலைவர், பத்ம பூசன் விருது பெற்றவர். பண்டைய இந்தியாவின் வரலாற்று நிலவியல், இந்தியத் தொழில் நுட்ப வரலாறு. இடைக்காலப் பொருளாதார, ஆட்சியமைப்பு வரலாறு, இந்தியா மீதான காலனியாதிக்கத்தின் விளைவுகள், இந்திய வரலாறெழுதியல் ஆகியவை பற்றிப் பல நூல்கள் படைத்துள்ளார்.
இந்நாலில் பல்வேறு காலங்களில் அபீப் எழுதிய கட்டுரைகள் உள்ளன இக்கட்டுரைகள் அனைத்தும் இந்திய வரலாறெழுதியலின் மையமான சிக்கல்களைப் பற்றிய விவாதங்களைக் கிளப்புகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :