இந்திய மெய்யிற் சிந்தனையில் வேதாந்தம் சித்தாந்தம் கூறும் கடவுட் கொள்கை

ஆசிரியர்: பேரா.குலைவாணி இராமநாதன்

Category வரலாறு
Publication குமரன் புத்தக இல்லம்
FormatPaper Pack
Pages 252
First EditionJan 2011
ISBN978-955-659-247-4
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹600.00 ₹570.00    You Save ₹30
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'கடவுட் கொள்கை' என்பது தனிமனித நம்பிக்கையுடன் தொடர்பு பட்ட விடயமாகும். காட்சிக்குப் புலனாகாத பேருண்மைகள் சில விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டபோதிலும், பல விடயங்கள் இன்றும் நம்பிக்கையின் வழியாக வாழ்ந்துவருவது கண்கூடு. கடவுட் கொள்கை தொடர்பான கருத்துக்கள் ஆய்விற்கு அப்பாலும் செல்கின்ற உண்மைகள் என்பது எவருக்கும் எளிதிற் புலனாகும். இந்நிலையில் அறியமுடியாத ஓர் 'உள்பொருளை' இந்து தத்துவங்களான வேதாந்தமும் சித்தாந்தமும் எவ்வாறு அறிவிக்க முயன்றுள்ளன என்பதனை எடுத்துக்காட்டும் ஒரு முயற்சியாக அமைந்துள்ள இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

குமரன் புத்தக இல்லம் :