இந்திய பொருளாதார மாற்றங்கள் 2018

ஆசிரியர்: ஜெ.ஜெயரஞ்சன்

Category சமூகம்
Publication மின்னம்பலம் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 152
Weight200 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபொதுத்தளச் சிந்தனையாளராக (Public Intellectual) ஜெயரஞ்சன் உருவானது நவதாராளப் பொருளாதாரக் கொள்கைகள் மீதான அவரது அறிவார்ந்த கூரிய விமர்சனங்களின் வாயிலாகத்தான். அவரது தொலைக்காட்சி விவாதங்களும் அவரது எழுத்துகளும் அவர் இவ்வாறு அறியப்படக் காரணமாயின. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் ரஞ்சன் இந்த ஆண்டு எழுதிய (பெரும்பாலும் மின்னம்பலம் மொபைல் பத்திரிகையில்) கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகள் ஒன்றிய அரசின் திட்டங்களின் மீதும், கொள்கைகளின் மீதான விமர்சனம் மட்டுமன்று. இக்கட்டுரைகளின் அடிநாதமாக விளங்கும் அறம் திராவிட இயக்கத்தின் அடித்தளமாக விளங்கும் சமூக நீதியின் வெளிப்பாடே, விமர்சனங்களை முன்வைக்கும் அதே வேளையில் பொருளாதாரத் தத்துவங்களையும், கருத்துகளையும் சாமானியர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக விளக்கிச் சொல்கிறார் ரஞ்சன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

மின்னம்பலம் பதிப்பகம் :