இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப் பார்வை
₹190.00 $8.25 (5% OFF)

இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப் பார்வை

ஆசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன்

Category ஆய்வு நூல்கள்
FormatPaper Back
Pages 152
ISBN978-93-86820-38-9
Weight200 grams
₹190.00 $8.25    You Save ₹9
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமனிதரை அண்டி நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற வளர்ப்பு விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய்,உதாசீனப்படுத்தப்பட்டது தெரிகின்றது. இமாலயத்திலிருந்து குமரிவரை இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு புவியியல் சூழலுக்கேற்ற பரிணாமத் தகவமைப்பில் உருவாகியிருந்த வெவ்வேறு நாயினங்களில் பல அழிந்துவிட்டன. காலனித்துவ ஆட்சியில் மக்களின் கவனத்தை மேலை நாட்டு நாய்கள் ஈர்த்தன. எஞ்சியிருக்கும் சில உள்ளூர் நாய்களின் தனித்துவமும் அக்கறையின்மையால் சீரழிந்து வருகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு. தியடோர் பாஸ்கரன் :

ஆய்வு நூல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :