இந்திய தேசப் பிரிவினை

ஆசிரியர்: அனிதா இந்தர் சிங் மொழிபெயர்ப்பு: மா.சேதுராமலிங்கம்

Category சமூகம்
Publication நேஷனல் புக் டிரஸ்ட்
FormatPaperback
Pages 114
ISBN978-81-237-5097-2
Weight150 grams
₹35.00 ₹29.75    You Save ₹5
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ந்த தேசப் பிரிவினைகளுக்காக சூழ்நிலைகளை உருவாக்குவதில் நாடு மற்றும் சமய இன அல்லது பண்பாட்டு வேறுபாடுகள் எவ்வாறு பிரிக்க இயலாதபடி பின்னிப் பிணைந்துள்ளன என்ற கண்ணோட்டத்துடன் இந்திய தேசச் பிரிவினையை இந்த நூல் அலசுகிறது ஆங்கிலேயரின் சுயநலன்களும், இந்திய அரசியல் கட்சிகளிடையை இருந்த வேறுபாடுகளும் சேர்ந்து எவ்வாறு எதனால் பிரிட்டிஷ் இந்தியாவை சமய அடிப்படையில் இரண்டு நாடுகளாகப் பிரித்தன என்பதை இந்த நூல் விவரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

நேஷனல் புக் டிரஸ்ட் :