இந்திய திரைப்பட மேதைகள்
ஆசிரியர்:
பசுமைக்குமார்
விலை ரூ.55
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1283-5107-2433-2860
{1283-5107-2433-2860 [{புத்தகம் பற்றி தாதாசாகிப் பால்கே,
<br/> இந்திய சினிமாவின் தந்தை என்ற சிறப்புக்குரியவர் தாதாசாகிப் பால்கே. சுமார் இருபது ஆண்டுகாலம் படத்தொழிலில் எல்லா கஷ்ட, நஷ்டங்களையும் சந்தித்து, சமாளித்து காலூன்றிய அவர் நூறு கதைத் திரைப்படங்களையும், முப்பது குறும்படங்களையும் தயாரித்தார். படத்தின் இயக்குநரும் அவரே. பால்கே இயக்கிய முதல் மௌனப்படம் 1913-ஆம் ஆண்டிலும், கடைசி மௌனப்படம் 1932-ஆம் ஆண்டிலும் வெளிவந்தது...
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866