இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்

ஆசிரியர்: சி.எஸ். தேவ்நாத்

Category சட்டம்
Publication நர்மதா பதிப்பகம்
FormatHardbound
Pages 360
First EditionJun 2013
Weight600 grams
Dimensions (H) 23 x (W) 16 x (D) 4 cms
₹300.00 $13    You Save ₹15
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் : ( CONSTITUTION OF INDIA ) இந்திய அரசியல் சாசன அமைப்புப்படி நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், அதே போல தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் உரிமைகள் கடமைகள், தனி மனித சொத்துரிமை விவரங்கள் என்று இந்தியஅரசின் நடைமுறைகள் அனைத்தையும் விளக்கும் நூல்! நிதித்துறையிலிருந்து நீதித்துறைவரை அரசு நிர்வகிக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் விரிவாக சொல்கிறது. நீதிபதிகள், கவர்னர்கள் நியமிக்கப்படும் முறைகள், சட்டமியற்றும் முறைகளை விவரிக்கிறது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்வாதாரம் இது!

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.எஸ். தேவ்நாத் :

சட்டம் :

நர்மதா பதிப்பகம் :