இந்திய அரசியலமைப்பு

ஆசிரியர்: டாக்டர் க.வெங்கடேசன்

Category வரலாறு
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaperpack
Pages 611
First EditionApr 2015
6th EditionJun 2017
Weight600 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 3 cms
₹425.00 $18.25    You Save ₹21
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



* சீர்காழியில் பிறந்த இவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுடெல்லி பொது நிர்வாக கல்வி நிலையத்திலிருந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், புதுடெல்லி ஐ.நா. ஆய்வுக் கழகத்திலிருந்து ஐ.நா.வும் - பன்னாட்டுப் புரிதலும் என்ற பட்டயமும் பெற்றவர். குஜராத் சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் பட்டம் பெற்றவர், கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கிராமியக் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியராகவும், கலைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் வரலாற்றுப் | பேராசிரியர் மற்றும் முதல்வராகவும் பணியாற்றியவர். ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் கல்லூரியின் முதல்வராகவும் பணிபுரிந்தவர். இதுவரை 15க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை எழுதிய இவர், இன்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வருகின்றார்.
அட்டைப் படம் இந்திய நாடாளுமன்ற மைய மண்டபம்
இக்கட்டிடத்தை வடிவமைத்தவர் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லுட்யன்ஸ்.
இம்மண்டபத்தில் தான்
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய இடைக்கால அரசாங்கத்திடம் அதிகாரம் மாற்றம் செய்தது; இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது: சுதந்திரதினப் பேருரை நிகழ்த்தப்பெற்றது.


உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் க.வெங்கடேசன் :

வரலாறு :

வர்த்தமானன் பதிப்பகம் :