இந்தியா 2030

ஆசிரியர்: இரா.இராஜ்குமார்

Category அறிவியல்
Publication வசந்தா பதிப்பகம்
FormatPaper back
Pages 140
First EditionJan 2017
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'கனவு காணுங்கள்' என்று இந்நாட்டு இளைஞர்களைப் பார்த்துச் செல்லுமிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் அறிஞர் அப்துல்கலாம். 'கனவு என்று நான் கூறுவது நீங்கள் தூங்கும்போது காணும் கனவை அல்ல உங்களைத் தூங்கவிடாமல் துரத்தும் கனவை' என்று கனவிற்கு விளக்கமும் அளித்தார் அந்த வித்தகர். ஒவ்வொரு இளைஞனின் நெஞ்சத்திலும் நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்கவேண்டிய இலட்சியத்தையே அவர் அப்படிக் குறிப்பிட்டார். அந்த இலட்சியம் செயல் வடிவம் பெறும்போது சாதனைகள் மலரும் அதனால் சமுதாயம் உயரும் என்பது அந்தக் கனவு நாயகனின் கணிப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிவியல் :

வசந்தா பதிப்பகம் :