இந்தியாவில் மதங்கள்

ஆசிரியர்: தா.பாண்டியன்

Category கம்யூனிசம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 52
Weight100 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகில் நடக்கும் கொலை, கொள்ளை, பணமோசடி போன்ற மாபாதகச் செயல்களில் ஈடுபடுவோர் எல்லோருமே ஏதேனும் ஒரு மதத்தில் பிறந்தவராகத் தானே இருக்கமுடியும்! இக் கொடூரங்களால்தானே வறுமையும், பண்பாட்டுச் சீர்கேடுகளும் மலிந்து நிலவுகின்றன என்று விவாதிக்கிறது - தோழர் தா. பாண்டியன் எழுதியுள்ள ‘இந்தியாவில் மதங்கள்' என்னும் இந்நூல்! மேலும், இன்றைய இந்தியச் சூழலில் அரசியல் சட்டத்தையே பணிய வைக்கிற நிலைக்கு மத ஆதிக்கம் தலைதூக்கி நிற்பதை விமர்சிக்கும் தோழர் தா.பாண்டியன், நம் நாட்டுக் குடிமக்கள் இன்றைய அரசியலையும் மதங்களையும் எவ்வாறு கையாள வேண்டுமென்ற நுணுக்கங்களை இந்நூலில் எடுத்துரைக்கிறார்.
நூலாசிரியர் அருகமர்ந்து உரைப்பது போன்ற எளிமையை வாசகர் இந்நூலில் உணர முடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கம்யூனிசம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :