இந்தியாவில் சாதிகள்
ஆசிரியர்:
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1667-2906-2288-8301
{1667-2906-2288-8301 [{புத்தகம் பற்றி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய முதல் நூல், ஒரு நூறாண்டு வரலாறு கொண்ட இந்த நூலில், அவர் வாழ்நாளெல்லாம் நடத்திய போராட்டங்களின் வித்தும், சத்தும் உள்ளன. ஒருவகையில் இந்தியாவிற்கே உரிய கொடுமையான சாதி சமூகம் குறித்து ஒரு கல்விவளாகக் காத்திரத்துடன் எழுதப்பட்ட முதல் கோட்பாட்டு ரீதியான நூல். நூறாண்டு ஆகியும் ஆழத்திலும் விரிவிலும் இன்னும் விஞ்சப்படாத நூல்.வரலாற்று முக்கியத்துவமும் கோட்பாட்டு முக்கியத்துவமும் கூடிய இந்நூலை அதன்நூற்றாண்டில் வெளியிடுவதில் பாரதி புத்தகாலயம் பெருமிதம் கொள்கிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866