இந்தியாவிலேயே உழைத்து உயர்வோம் மீரா!

ஆசிரியர்: s.சக்தி கதிரேசன்

Category நாவல்கள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
Formatpapper back
Pages 88
First EditionJan 2010
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


ஆரம்ப காலத்திலிருந்தே சமுதாயத் தொண்டில் ஈடுபாடு உள்ளவர். 1954-55ல் முன்னாள் தமிழக முதல்வர் திரு. காமராஜ் அவர்கள் ஆரம்பிததமதிய உணவு த் திட்டத்தில் "பள்ளி மதிய உணவுத் திட்டத் தலைவராக" செயலாற்றி முதல்வர் திரு. காமராஜ் அவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார், மற்றும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்துகொண்டு காந்தி, காமராஜ், மூப்பனார் சமூக சேவை மையத்தை (GKM Social Service Centre) நடத்தி கொண்டிருக்கிறார், மேலும் இவர் அம்பத்தூர் நகரக் காங்கிரஸ் கமிட்டியில் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார். அரசியல் மேடைகளில் பேசுவதும் மற்றும் பல சமூகப் பணிக் கூட்டங்களில் பேசுவதும், சமூகப் பணிகளை எடுத்துச் செய்வதிலும் மிகவும் ஆர்வம் உள்ளவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :