இந்தியாவின் புவியியல்
ஆசிரியர்:
பேரா.ச.சேதுராக்காயி
விலை ரூ.600
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+?id=1828-0953-6047-3497
{1828-0953-6047-3497 [{புத்தகம் பற்றி இந்தியா மிகப் பெரிய நிலப் பரப்பினையும், எண்ணற்ற வளங்களையும், புராதன இலக்கியம், கலாச்சாரம் கொண்ட தெற்காசியாவில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இங்கு பல்வேறு மதம், மொழி, இனம் என பல வேற்றுமைகள் இருந்தபோதிலும் இமயம் முதல் குமாரி வரை ஒரே நம்பிக்கைகள், எண்ணங்கள் கொண்டு 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற வண்ணமிகு இந்தியாவின் இயற்கை, பொருளாதாரம், கலாச்சாரம் அதன் மக்கள் பற்றி அறிந்து கொள்வது இந்தியர்கள் அனைவரது கடமை. இதனை நிறைவேற்றுவதற்காக புவியியல் பேராசிரியராக 34 வருடங்கள் பணியாற்றிய முனைவர் .ச .சேதுராக்காயி அவர்கள் இந்தியாவின் புவியியல் என்ற நூலை மிக எளிய நடையில் தெளிவாக அமைவிடம், நிலஅமைப்பு, நீர், மண் வளம், தாவரம், விவசாயம்,தாது வளம், தொழில் வளம், மனித வளம், வர்த்தகம், ஆகிய 23 தலைப்புகளில் தெளிவாக விரிவாக எழுதியுள்ளார்,}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866