இந்தியா: காலத்தை எதிர்நோக்கி

ஆசிரியர்: யேன் மிர்தால்

Category கட்டுரைகள்
Publication சிந்தன் புக்ஸ்
FormatPaperback
Pages 652
Weight650 grams
₹550.00 ₹522.50    You Save ₹27
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்த நூல் இந்தியாவின் கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மேற்கொள்ளும் சமூக - வரலாற்றுப் பயணம்: உள்ளூர் சாதி ஆதிக்க மனநிலை, காலனிய மனநிலை ஆகிய எவற்றின் கறைபடாமல் இந்தியப் பெருநிலப்பரப்பை உணர்ந்து கொள்வதற்கான திறவுகோல். இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த பின், இவ்வளவு நாட்களாக இந்த நூலை ஏன் வாசிக்காமல் விட்டோம் என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழாமல் இருக்காது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

சிந்தன் புக்ஸ் :