இந்தியப் பொது நிர்வாகம்

ஆசிரியர்: டாக்டர் க.வெங்கடேசன்

Category சமூகம்
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 725
Weight700 grams
₹525.00 ₹446.25    You Save ₹78
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுடெல்லி பொது நிர்வாக கல்வி நிலையத்திலிருந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், புதுடெல்லி ஐ.நா. ஆய்வுக் கழகத்திலிருந்து ஐ.நா.வும்பன்னாட்டுப் புரிதலும் என்ற பட்டயமும் பெற்றவர். குஜராத் சர்தார் பட்டேல் - பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர் பட்டம் பெற்றவர். கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கிராமியக் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியராகவும், கலைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் முதல்வராகவும்; ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் கல்லூரியின் முதல்வராகவும் பணிபுரிந்தவர். அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் வரலாற்றுத்துறை மற்றும் நூலகங்களில் கிடைத்த அனுபவமே இவரின் ஆய்வுக்கும், எழுத்துக்கும் பெரும் ஊக்கத்தைத் தந்தது. இதுவரை 15க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை எழுதிய இவர், இன்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வருகின்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் க.வெங்கடேசன் :

சமூகம் :

வர்த்தமானன் பதிப்பகம் :