இந்தித் திணிப்பு இந்தியாவைச் சிதைக்கும்

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category தமிழ்த் தேசியம்
Publication தென்மொழி பதிப்பகம்
FormatPaperback
Pages 96
Weight150 grams
₹50.00 ₹47.00    You Save ₹3
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்று அதிகாரம் அது அறிவித்திருக்கிற இருபத்தி இரண்டு தேசிய மொழி களுள் சமசுக்கிருதமும், இந்தியும் தவிர பிற மொழிகள் அனைத் திற்கும் பணத்தாள்களில் இடம்பெறும் சலுகை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. சமசுக்கிருதத்திற்கும், இந்திக்கும் இந்திய அரசு பல்லாயிரம் கோடி உருவாக்களை அவற்றின் வளர்ச்சிக்கென ஒதுக்கீடு செய்திருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்கென்றோ; தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கென்றோ ; தமிழ்க் கல்வெட்டுகள், ஒலைச் சுவடிகளைப் பாதுகாக்கவும், படியெடுக்கவும், மேலும் கண்டறிவதற்குமென்றோ இந்திய அரசு பத்துக் கோடி உருவாக்களைக்கூட ஒதுக்கீடு செய்திடவில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

தமிழ்த் தேசியம் :

தென்மொழி பதிப்பகம் :