இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
ஆசிரியர்:
வைரமுத்து
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1692-5905-0946-6123
{1692-5905-0946-6123 [{புத்தகம் பற்றி சலனங்கள் மறைவதில்லை. தன்னை உருவாக்கிய, உயர்த்திய, பாதித்த, பரவசப்படுத்திய மனிதர்களை, ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார், வைரமுத்து. கலைஞரும் எம்.ஜி.ஆரும்; சிவாஜியும் கண்ண தாசனும்; பாரதிராஜாவும் இளையராஜாவும்; ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறுஅறிமுகம் ஆகும் போது, நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாதது. பெரிய மனிதர்கள், சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது. - வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்ப மானது: ஆழமானது: உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை, ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866