இந்தக் கணத்தில் வாழுங்கள்

ஆசிரியர்: பத்மதேவன்

Category சுயமுன்னேற்றம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 144
First EditionApr 2017
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வாழ்நாள் முழுக்க ஒன்றை மாற்றி ஒன்று என்று மனம் , தாவிக்கொண்டேயிருக்கிறது. ஓரிடத்திலும் நிலைகொண்டு அது, நிரந்தர சுகத்தை உணர்வதில்லை. நிறைவு அடைவதில்லை. ஏனெனில், உலக விஷயங்களிலிருந்து அடையப்படும் சுகங்கள் , அனைத்தும் அரைகுறையானவை; அதிக காலம் நீடிக்காதவை: பரம திருப்தியை ஏற்படுத்தாதவை. அப்படியானால், நிறைவான நிரந்தரமான சுகம் எங்கே இருக்கிறது வெளியே எங்கும் இல்லை. நமக்குள்ளேயே இருக்கிறது. அதைக் கண்டுகொள்வதற்காகக் காடு செல்ல வேண்டியதில்லை' கடுந்தவம் மேற்கொள்ளத் தேவையில்லை: உலகியலுக்குப் புறமுதுகிட்டு ஓட வேண்டிய அவசியமுமில்லை . அதனை அந்த ஆத்ம சுகத்தை இங்கேயே இப்போதே இருந்து இடத்தில் இருந்தபடியே பெறலாம். அதற்குச் சில மனப்பாங்குகளை மாற்றிக்கொண்டால் போதும், சில மனப்பக்குவங்களை வளர்த்துக்கொண்டால் போதும், இதைப்பற்றிப் பேசுவது தான் இந்நூல். எதையாவது உபதேசிப்பதற்கோ, ஏதாவது ஒன்றை உங்களுக்குள் திணிப்பதற்கோ இந்நூல் எழுதப்படவில்லை. இந்நூல். உங்களை நீங்களே கண்டுகொள்வதற்கு ஒரு கண்ணாடியாக உதவும். அவ்வளவுதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பத்மதேவன் :

சுயமுன்னேற்றம் :

கற்பகம் புத்தகாலயம் :