இது தான் வயசு காதலிக்க

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 264
First EditionJul 2003
3rd EditionJan 2015
Weight200 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹125.00 $5.5    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நான் பி.டெக். இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்கள் படைப்புகளை படித்துக் கொண் டிருக்கிறேன். உங்கள் நாவல்களில் எனக்குப் பிடித்தவை உத்தமன், தோழன், இனிய யட்சினி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
உங்கள் எழுத்துக்கள் இளைய தலைமுறையினர் பலருக்கு வழிகாட்டியாக உள்ளது. நான் வாழும் இந்தக் காலத்தில் உங்களைப் போன்ற ஒரு உயர்ந்த மனிதரை அறியப் பெற்றது மிகப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். உங்களை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். உங்கள் இல்லத் தில். ஆனால் உங்களிடம் பேசித் தெளிவு பெற வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறவில்லை. நீங்கள் அன்று பிஸியாக இருந்தீர்கள். மீண்டும் ஒருமுறை உங்களை சந்திக்க வேண்டும் என்று எவ்வளவு முயற்சித்தாலும் முடிய வில்லை. உங்களைச் சந்திக்கும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை என்பதை நான் உணர்கிறேன். எனினும் என் தகுதியை வளர்த்துக் கொள்ள என்னால் முடியவில்லை. நான் நிறைய ஆசைப்படுகிறேன். கிடைக்காது என்று தெரிந்தும் அதன் மீதுள்ள ஆசை என்னை விட்டு விலக வில்லை . என்னுள் நிறைய குழப்பங்கள், சலனங்கள்.
எதற்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :