இது ஜெயிக்கும் நேரம்

ஆசிரியர்: ஆர்.வி.பதி

Category கல்வி
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperBack
Pages 96
ISBN9788184463934
Weight100 grams
₹60.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நங்கள் எழுதிய, "இது ஜெயிக்கும் நேரம் ' என்ற புத்தகத்தைத் தேர்வுக்குப் படிப்பது மாதிரி ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நான் மாணவனாக இருந்தபோது புத்தகங்களைப் படிப்பதற்கு கடைப்பிடித்த பல வழிமுறைகள் என் கண் முன்னே நிழலாடின.
படிப்பதில் ஆர்வம் செலுத்துவது, காலை நேரத்தில் எழுந்து படிப்பது, படம் வரைந்து பழகுவது, முந்தைய ஆண்டுத் தேர்வின் கேள்வித்தாள்களைப் பார்த்து பயிற்சிப்பது, தேர்வைப் பதட்டமில்லாமல் அணுகுவது, விடுமுறையை விளையாட்டிலும் அடுத்த கட்டப் படிப்புக்குத் தயாராவதிலும் செலவிடுவது என்று பலதும், மெதுவாக மெதுவாக இனம் கண்டு என் போன்றவர்கள் கடைப்பிடித்த வழி முறைகளை
மெதுவாக வழிவகை களை அறிவியல் பூர்வமாக இன்றைய பள்ளி மாணவர்களுக்காக ஒரு இயல்பான பேச்சுநடை வடிவில் கூறியிருப்பது பாராட்டுக்கு உரியது.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. அந்த வகையில் இந்தப் புத்தகம் தரும் தேர்வுக்கான அணுகு முறைகளைப் பயன்படுத்தும் மாணவர்கள், தங்கள் வாழ்விலும் ஒரு ஒழுங்குமுறையைக் கைக்கொள்ள வழிபிறக்கும்.உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.வி.பதி :

கல்வி :

விஜயா பதிப்பகம் :