இது குழந்தைகளின் வகுப்பறை

ஆசிரியர்: இரத்தின புகழேந்தி

Category சிறுவர் நூல்கள்
Publication இளவேனில் பதிப்பகம்
FormatPaperback
Pages 72
First EditionAug 2017
ISBN978-81-933832-9-2
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

விளையாட்டாய் கற்றுக்கொள்ளும் பாடக்கருத்துகள் ஒருபோது மறப்பதில்லை, செய்து பார்த்து கற்றுக்கொள்வது இன்னும் சிறப்பு. ஒரு எளிய சமன்பாடாக இருந்தாலும் அதனை செயல்வழியாகக் கற்பது மாணவர்களிடையே கற்றல் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்பதைக் கண்கூடாக பார்த்து உணர்ந்திருக்கிறேன்.இயன்றவரை மாணவர்களின் புரிதலை உறுதிப்படுத்திக்கொண்டுதான் கற்பித்தல் செயல்பாடுகளைத் தொடர்வேன். பாடத்திட்டத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்துவிட வேண்டும் என்பதைப்பற்றி கவலைப்படாமல் மாணவர்களின் கற்றல் ஆர்வம் ஈடுபாடு ஆகியவற்றை உணர்ந்தே எனது 'வகுப்பறைச் செயல் பாடுகள் நகரும்.

உங்கள் கருத்துக்களை பகிர :