இது குளக்கோட்டன் சமூகம்

ஆசிரியர்: கனகசபாபதி சரவணபவன்

Category கட்டுரைகள்
Publication குமரன் புத்தக இல்லம்
FormatPaperback
Pages 264
First EditionJun 2014
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹380.00 $16.5    You Save ₹19
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகனகசபாபதி சரவணபவன் "நம் பண்பாட்டின் பல கூறுகள் இந்தியப் பெருநிலப் பரப்பில் முகிழ்விட்டவையே. எங்கள் கிராமத்து அடையாளங்களின் வேர்களை அங்கிருந்துதான் தேடத் தொடங்கவேண்டும். திருகோணமலையின் பண்பாட்டு மறுமலர்ச்சியின் தொடக்கமாக தமிழக ஆட்சியாளன் குளக்கோட்டனின் வருகை பதிவாகின்றது. பண்பாடு என்பதற்கு மிக விசாலமான விளக்கங்கள் உண்டு.) பண்பாட்டுப் பெருவெளியாக இருந்த கிராமங்கள் மானுட சோகங்களில் இன்று மூழ்கிக் கிடக்கின்றன. தன்னிச்சையாக மரபுகள் தோன்றி வளர்ந்து மண்டிக் கிடந்த நிலங்கள் சுவடுகளையும் தொலைத்து நிற்கின்றன. கால மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். கிராமங்கள் வளரவேண்டும். மண் பயனுற வேண்டும். "ஒன்றுசேர்ந்து பயணம் செய்யுங்கள்" சேர்ந்தமர்ந்து விவாதியுங்கள் உங்கள் மனங்களெல்லம் ஒன்றாகட்டும்" - ரிக்வேதம் - இந்நூல் தர்க்கத்தையும், உரையாடலையும் உருவாக்கினால் மகிழ்ச்சியடைவேன். தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லைஎன ரிக் வேதம் மிகத் தொன்மைக் காலத்திலேயே ஓங்கி ஒலித்திருக்கின்றது''.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

குமரன் புத்தக இல்லம் :