இதுவே சனநாயகம் !

ஆசிரியர்: தொ. பரமசிவன்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 128
ISBN978-93-88631-19-8
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அறிஞர் தொ. பரமசிவன் ஒரு பண்பாட்டுத் தொல்லியலாளர். வாய்மொழி வழக்காறுகள், சடங்கு
சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக்களங்கள்.
பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து
காட்டும்போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றி வியக்க வைக்கின்றன. அந்த முறையியல் கொண்டு தொன்மைகளை மட்டுமன்றி அண்மைப் போக்குகளையும்கூட அகழ்ந்து காட்ட
அவரால் முடிகிறது. இத்தொகுப்பு அவரது கட்டுரைகளை 'சமயமும் வழிபாடும்', 'உறவும் முறையும்', 'ஆளுமைகள்', 'மதிப்புரைகள்', 'ஆய்வுப்பார்வை' போன்ற வகைமைக்குள்
அடக்க முயன்றிருக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
தொ. பரமசிவன் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :