இதுதான் இந்தியா
ஆசிரியர்:
அ.பிச்சை
விலை ரூ.135
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?id=5+8846
{5 8846 [{புத்தகம்பற்றி பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மைதான், ஆனால் அவர்கள் அனைவரும் புத்திசாலிகள்; அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு ; எது சரி, எது தவறு, என முடிவு எடுக்கும் திறன் அவர்களுக்கு நிரம்பவே உண்டு. பரந்து கிடக்கும் நிலங்களாலும், உயர்ந்து நிற்கும் மலைகளாலும், ஓடும் ஆறுகளாலும், பேசும் மொழிகளாலும், ஏற்றுக் கொண்டிருக்கும் மத நம்பிக்கைகளாலும், ஒளிந்து கொண்டிருக்கும் சாதிய உணர்வுகளாலும் பிரிக்கப்பட முடியாதது இந்தியா.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866