இதழியல் - ஓர் அறிமுகம்

ஆசிரியர்: ச. ஈஸ்வரன் சபாபதி

Category ஆய்வு நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Pages 216
First EditionJan 2009
0th EditionJan 2020
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 2 x (D) 15 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமக்களிடையே செய்திகளைப் பரப்பும் சாதனங்கள் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம். இவற்றுள் பத்திரிகைத் தொழில் பற்றிய அறிவுத்துறை இதழியல் எனப்படும்.
ஜெர்னலிசம் என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் இதழியல் எனப்படும். டையர்னல் Diurnal என்ற இனத்தின் சொல்லில் இருந்து பிறந்தது 'சர்னல்', டையர்னல் என்றால் அன்றாடம் என்று பொருள். 'சர்னல்' என்பது அன்றாடம் நடந்ததை எழுதி வைக்கும் ஏடு.
எவர், என்ன, எப்போது, எங்கே, ஏன், எப்படி என்ற கேள்விகளுக்கான விடையே இதழியல் ஆகும். பத்திரிகைக்கு எழுதுதல், பத்திரிகைகளை நடத்துதலே இதழியல் என சேம்பர்ஸ் இருபதாம் நூற்றாண்டு அகராதி சொல்கிறது. செய்திகளைத் திரட்டுவதும் பரப்புவதும் இதழியல் ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ச. ஈஸ்வரன் :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :