இதழாளர் பாரதி

ஆசிரியர்: பா.இறையரசன்

Category கட்டுரைகள்
Publication யாழிசைப் பதிப்பகம்
FormatPaperback
Pages 326
ISBN978-81-234-0334-8
Weight400 grams
₹300.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மகமது நபிபெருமானாரையும் திருவள்ளுவரையும் கம்பரையும் காந்தியடிகளையும் இலெனினையும் குறையாகப் பேசிப் புகழ் பெற நினப்போர் உலகில் பெருகி வருகின்றனர். பெரியோர்களின் பெருமைகளையும் வாழ்வியல் உண்மைகளையும் ஏற்க வேண்டும்; குறையோ கறையோ இருப்பின் பெரியோர்க்கே நிகழ்ந்த பிழை நம்மைப் போன்ற எளியோர்க்கு வரக்கூடாத நிலை பற்றி நினைத்துப் பார்க்கலாம். பாரதியார் மிகச் சிறந்த கவிஞர் என்பதைத் தமிழுலகம் நன்கறியும். அவர் மிகச் சிறந்த இதழாளர் என்பதை வெளிப்படுத்தும் முயற்சியில், அவரது அரசியல் இயக்கப் பணிகளும் குறைநிறைகளை வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகளும் பற்றிய பல புதிய அறிய உண்மைகளை இந்நூலால் அறியலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.இறையரசன் :

கட்டுரைகள் :

யாழிசைப் பதிப்பகம் :