இதற்கா இத்தனை ஓட்டம்

ஆசிரியர்: வேங்கடம்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 200
3rd EditionFeb 2014
ISBN978-81-8446-306-5
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


நம் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கையை நாம் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக் கிறோம். இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் விரும்பிய மன நிறைவும் மகிழ்ச்சியும் கிடைத்திருக் கிறதா? இல்லையெனில் அது கிடைக்க என்ன செய்யலாம்? என்ற கேள்விகளுக்கான விடைகளை 'இதற்கா இத்தனை ஓட்டம்' என்ற இந்நூலின் மூலம் அணுகியிருக்கிறார் நூலாசிரியர். வெற்றியாளர்களின் வாழும் முறைக்கான சூத்திரங் களை சுவைபடச் சொல்லியிருக்கிறார். சிரிக்கச் சிரிக்கப் பேசும் இவரது சுபாவம்போல இவரது எழுத்து நடை நட்போடு நம் கைப்பிடித்து அழைத்துச் செல்வது இந்நூலின் சிறப்பு. இவரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பலதரப்பட்ட சம்பவங்களும், உரையாடல்களும் படிக்கும் ஒவ்வொரு வரது வாழ்க்கையையும் மேலும் சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான படிக்கற்களை அமைத்துக்கொடுக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :