இதய ஒலி

ஆசிரியர்: டி.கே.சி.

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 157
First EditionMar 2021
ISBN9789390802500
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 1 x (D) 15 cms
₹180.00 $7.75    You Save ₹9
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'இதய ஒலி' டி.கே.சி.யின் புகழ்பெற்ற கட்டுரை நூல். கவிதையைக் கொண்டு கவிஞர்களின் உள்ளொளியைத் தேடிய ஒரு சுவைஞனின் வார்த்தைப்பாடுகள். தாய்மொழிதான் உள்ளத்தை வெளிப்படுத்த ஏற்ற மொழி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த ஒரு இலக்கியவாதியின் மன்றாட்டுகள்.

கூர்ந்து படிக்கும் ஒருவருக்கு கட்டுரையில் டி. கே. சி. பேசும் கவிதை மனப்பாடமாக ஆகிவிடும். உள்ளத்தின் உண்மை ஒளி இக்கட்டுரைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :