இதயத்தின் ஓசைதான் காதல்

ஆசிரியர்: ஷாந்தினி தாஸ்

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaper Back
Pages 254
Weight250 grams
₹230.00 ₹207.00    You Save ₹23
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866முத்தமிடும் முத்துக்களின் ஓசையின் பின்னே சென்ற தன்னிதயத்தின் நாளங்களை கடிவாளமிட்டு காதலுக்கும் கர்வத்திற்கும் நடுவே இறுக்கமும் தயக்கமுமாய் அவன்! தாரத்தின் தகுதி இதுவென அவன் வரையறுக்க, அவன் அகமோ உன் இதயத்தின் இயக்க வொலி அவள் கொலுசொலி என.... அகந்தை துறந்து அவளடி பற்றி அகம்புக, அவன் இருள் உலகம் ஒளி பெற, அவன் இதயத்திலோ மென்னிசையாய் இன்னிசையாய் ஜல் ஜல் ஓசை!
- பிரியா பாலகிருஷ்ணன்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஷாந்தினி தாஸ் :

குடும்ப நாவல்கள் :

எம் எஸ் பப்ளிகேஷன்ஸ் :