இதன் விலை ரூபாய் மூவாயிரம்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category கட்டுரைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaperback
Pages 240
First EditionSep 2009
Weight350 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 4 cms
₹45.00 $2    You Save ₹2
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதிராவிட சமுதாயத்தின் சீரழிவுக்குக் காரணம் பார்ப்பனீயம். பிறவியினாலேயே உயர்வு தாழ்வு கூறும் கொடுமை இந்தியத் துணைக் கண்டத்துக்கே ஒரு தனிச் சிறப்பு. உலகில் வேறு எங்கும் காணமுடியாத பெரும்புதிர் பார்ப்பனியம் பார்ப்பனீயம் ஓர் வாழ்க்கை அறை. அந்த ஏற்பாடு உருவாக்கப்பட்ட கால முதல், உருக்குலையாமல், இன்றும் இளமையோடு நாட்டு மக்களின் நெஞ்சிலும், நாவிலும், நடத்தையிலும் நர்த்தனமாடிக் கொண்டு இருக்கிறது. பொருள் இயல் கோட்பாடுகளும், அவைகளை யொட்டி எழுந்த சமுதாய அமைப்புகளும் முதலுக்கும் முடிவிற்கும் உட்பட்டு, வேறு சில புதுப்புது பிறவிகள் எடுத்து உலகில் உலாவுகின்றன. ஆனால் பார்ப்பனீயம் மட்டும் காலம் தரும் கிழத்தன்மைக்கு பலியாகாமல் பாரில் பகட்டாக, குகை வாழ்வு முதல் கோட்டையில் குடியேறிய காலம் வரையில் எப்படி வாழ முடிகிறது? இன்றும் பார்ப்பனீயத்தின் தன்மை இதுதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

கட்டுரைகள் :

பூம்புகார் பதிப்பகம் :