இண்டர்வியூ டிப்ஸ்

ஆசிரியர்: எஸ்.எல்.வி. மூர்த்தி

Category கல்வி
FormatPaperback
Pages 144
ISBN978-81-84931-86-0
Weight200 grams
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மேல்நிலைக் கல்வி அல்லது கல்லூரிப் படிப்பை முடித்த ஆண்கள் ,பெண்களில் ஒரு சிலரே சுயதொழில் தொடஙகிறார்கள். இதனால், பெரும்பாலானவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை, மனதுக்குப் பிடித்த வேலை என ஏதாவது நிறுவனத்தில் வேலை பார்க்கும் சூழ்நிலையில்தான் இருக்கிறார். கள். கடுமையான போட்டி, ஏராளமான போட்டியாளர்கள், சேரும் வேலைகளில் வாழ்நாள் முழுக்க வேலை பார்க்கும் சித்தாந்தம் இன்று மாறிவிட்டது. இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வேலையை மாற்றுவது என்பது கம்ப்யூட்டர் - சாஃப்ட்வேர், செய்தித் தொடர்பு - மீடியா, ரீடெயில் நிறுவனங் களில் மிகச் சாதாரணம். துெ. பிற துறைகளிலும் பரவலாக வருகிறது. இருபதிலும் வேலையை மாற்றிக்கொள்கிறார்கள், ஐம்பதிலும் மாற்றிக்கொள்கிறார்கள். எனவே, வேலை தொடர் பான இன்டர்வியூக்கள் எல்லோர் வாழ்விலும், எப்போதும் மிக முக்கியமானவை. தகுதியும் திறமையும் இருந்தாலும், நிறுவனங்களில் வேலைக்குச் சேருவதற்கான முதற்படி இன்டர்வியூக்கள் எனப்படும் நேர் முகத் தேர்வுகள், பேட்டிகள். இவற்றில் வெற்றி கண்டால்தான், உங்களுக்கு வேலை வாய்ப்புக் கதவுகள் திறக்கும், ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும். - வேலை தேடும் உங்களிடம் கம்பெனிகள் என்னென்ன
எதிர்பார்க்கிறார்கள்? இன்டர்வியூவுக்காக நீங்கள் எப்படி உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்? இன்டர்வியூவில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? - என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்? இவை அத்தனைக்குமான பதில்கள், இன்டர்வியூக்களில் சாதா ரணமாகக் கேட்கும் 230 கேள்விகள், ஆயிரத்துக்கும் அதிகமான வர்களை இன்டர்வியூ செய்திருக்கும் நிர்வாக ஆலோசகர் எஸ்.எல்.வி.மூர்த்தி தன் சொந்த அனுபவத்தில் தந்திருக்கும் விவரங்கள்... என தகவல்கள் கொட்டிக்கிடக்கும் இந்தப் புத்தகம், ஒரு பிராக்டிக்கல் வழிகாட்டி.
படியுங்கள் - வெற்றி பெறுங்கள்


உங்கள் கருத்துக்களை பகிர :
கல்வி :

மதி நிலையம் :