இட பாகம்

ஆசிரியர்: ம.செந்தமிழன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication செம்மை வெளியீட்டகம்
FormatPaperback
Pages 62
Weight50 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'நான் ஓர் ஆண்' என்று கூறுவது முழு உண்மையல்ல. ஒரு பகுதி உண்மை. ஏனெனில், ஆண்மையும் பெண்மையும் இணைந்திருந்தால் மட்டும்தான் 'நான்' என்ற அடையாளம் உருவாகிறது. ஆண் - பெண் ஆகிய அடையாளங்கள் யாவும் தோற்ற மயக்கங்கள் தான். எந்த ஆணால் தன்னுள் இருக்கும் பெண் தன்மையை உணர முடிகிறதோ அவர் என்றும் பெண்களுக்கு எதிராக இருக்க மாட்டார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.செந்தமிழன் :

உடல்நலம், மருத்துவம் :

செம்மை வெளியீட்டகம் :