இட்ட சாவம் முட்டியது

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category தமிழ்த் தேசியம்
Publication தென்மொழி பதிப்பகம்
Formatpaper back
Pages 40
Weight50 grams
₹10.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு நாட்டில் மக்கள் அவலங்கள் தாண்டவமாடிக் கொண்டிருக்கையில், அவற்றைக் காணவோ, உணரவோ தம் கலை இலக்கிய வடிவங்களின்வழி வெளிப்படுத்தவோ மறுத்து - அழகியல் உணர்வில் இயற்கையையும், இவ் வாளுமைக் குமுகத்தில் அடிமையாக்கப்பட்டுள்ள பெண்ணை அழகுப் பொருளாய் வண்ணத்தும் பாடிக் கொண்டிருப்பவன் கலைஞனாக வோ, இலக்கியப் படைப்பாளியாகவோ ஆகிவிடமாட்டான். அத்தகைய இலக்கிய எழுத்தர்கள் ஆளுமையர்களின் நலனுக்கான வர் களே அல்லாமல் மக்களின் நலனுக் கானவர்கள் அல்லர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

தமிழ்த் தேசியம் :

தென்மொழி பதிப்பகம் :