இடி அமீன்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category வரலாறு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper back
Pages 106
ISBN978-93-81828-60-1
Weight100 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகம் எத்தனையோ சர்வாதிகாரிகளைச் சந்தித்திருக்கிறது. அவர்கள் பயங்கரமானவர்களாக இருப்பார்கள். கொடூரமானவர்களாக இருப்பார்கள். காட்டுமிராண்டித்தனமானவர்களாக இருப்பார்கள். ஆனால் முரட்டுத்தனத்துடன் கோமாளித்தனமாகவும் ஒரு சர்வாதிகாரி இருந்தான் என்றால் அது நிச்சயமாக இடி அமீனாக மட்டுமே இருக்க முடியும். கொலை செய்வதை மட்டுமே முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்த, இவனிடம் இன்னுமொரு முகம் சுளிக்க வைக்கும் குணமும் இருந்தது. அது நர மாமிசம் புசிப்பது! இந்தப் புத்தகத்தை வரி விடாமல் படியுங்கள். அநேக திகிலூட்டும் சம்பவங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.
ப்ரியங்களுடன்
குன்றில் குமார்


உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

வரலாறு :

நக்கீரன் பதிப்பகம் :