இடிந்தகரை:சிறைபடாத போராட்டம்

ஆசிரியர்: சுந்தரி

Category ஆய்வு நூல்கள்
Publication ஐந்திணை வெளியீட்டகம்
FormatPaper back
Pages 200
First EditionNov 2013
2nd EditionJan 2014
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅந்நிய நாட்டின் கைக்கூலிகள் வளர்ச்சித் திட்டத்திற்கு எதிரானவர்கள் என்று கூடங்குளம் அணுஉலையை எதிர்க்கும் மீனவ, விவசாய, சிறுபான்மை மக்கள் மீது வசைமாரி பொழிந்தாலும் அரசின் ஒடுக்குமுறை பல்வேறு வகையிலும் வெவ்வேறு வடிவத்திலும் நீடித்தாலும் போராடும் இலட்சக்கணக்கான மக்கள் மீது நூற்றுக்கணக்கில் பொய் வழக்குப் பதிந்தாலும் சிறையில் அடைத்தாலும் காற்றைப் போலவே எவருக்கும் கட்டுப்படாமலும் கட்டுக்கடங்காமலும் தன் நேர்மையான திசைவழி நோக்கிய அறவழிப் பயணத்தை அந்த எளிய மக்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் அதில் ஒருவர்தான் சுந்தரி அப்போராட்டக் களத்தில் எழுந்த அவரது கலகக் குரல்தான் இந்நால்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

ஐந்திணை வெளியீட்டகம் :