இசை மேதை இளையராஜா

ஆசிரியர்: பரணன் ஜெயராமன்

Category கவிதைகள்
Publication கங்கை புத்தக நிலையம்
Pages N/A
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கவிஞர் இந்நூலை, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் குறுங்காவியமாகப் படைத்துள்ளார். கவிஞரின் வரிகளில் அகவல்களும், வெண்பா விருத்தங்களும் மிகுந்துள்ளன. படிப்போர்க்கு எளிதில் புரியும் வண்ணம் எளிய- இனிய தமிழில் நூலை யாத்துள்ளார். இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் தலைசிறந்த இசைஞானியாக வலம் வருகின்ற திரு. இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு அவரது இசைப் புலமையையும் தமிழக மக்கள் தெரிந்துகொள்ள உதவும் பயனுள்ள காவியமாக இந்நூல் திகழ்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

கங்கை புத்தக நிலையம் :