இசை மேடையில் பெண்கள்

ஆசிரியர்: வா.ரவிக்குமார்

Category சினிமா, இசை
Publication தி இந்து
Pages N/A
First EditionJan 2018
Weight100 grams
₹125.00 $5.5    You Save ₹6
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇசை நம் வாழ்வில் கலந்தது. சாஸ்திரிய இசை என்றவுடன் எம்.எஸ்., டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி தொடங்கி பல பிரபல பெண் வாய்ப்பாட்டு இசைக்கலைஞர்கள் நம் மனதில் சட்டென்று தோன்றுவார்கள். வாய்ப்பாட்டு மட்டுமில்லாமல் சாஸ்திரிய இசையின் பல்வேறுகருவியிசைப்பிரிவுகளிலும் பல பெண்கள் சாதித்திருக்கிறார்கள். அப்படி அதிகம் அறியப்படாத, பிரபலப்படுத்தப்படாத இசைக் கருவிகள், பெண் கலைஞர்களை கவனப்படுத்தும் கட்டுரைகள் 'தி இந்து' நாளிதழின் 'பெண் இன்று' இணைப்பிதழில் தொடர்ச்சியாக வெளிவந்தன.

உங்கள் கருத்துக்களை பகிர :
சினிமா, இசை :

தி இந்து :