இசை நாடக வெளியினூடாக

ஆசிரியர்: கி. பார்த்திபராஜா

Category உரைநடை நாடகம்
Publication பரிதி பதிப்பகம்
Pages 240
Weight300 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நவீன வெகுசன ஊடகங்களின் அபரிமிதமான வெடிப்பில் நாடகம், கூத்து போன்ற மரபு ஊடகங்கள் சிதைந்து, இருத்தலுக்கான போராட்டத்தை எதிர் கொள்கின்றன என்பது ஒரு நடைமுறை உண்மை . உயிருக்குப் போராடும் அரங்க வடிவங்களில் ஒன்றான தவத்திரு.சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடகம், ஸ்பெஷல் நாடகங்களோடு உறவாடிய ஒரு இளைய ஆய்வாளனது குறிப்புகள் இவை. காற்றில் மிதந்தவையும் கண்ணில் கண்டவையும் இங்கே பதிவாகின்றன.
காந்தர்வ கான மேதைகளும் கோகில கலா வாணிகளும் சிறகடித்துப் பறந்த இசை நாடகக் களத்தில் கண்டவை இவை.
கால்களுக்கிடையில் நழுவிப் போகும் ஒரு கலைப் பண்பாட்டு மரபைக் குறித்த சிந்தனைகள் இவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி. பார்த்திபராஜா :

உரைநடை நாடகம் :

பரிதி பதிப்பகம் :