இசை இயற்கை மற்றும் இருவர்

ஆசிரியர்: காதம்பரி

Category குடும்ப நாவல்கள்
Publication எம் எஸ் பப்ளிகேஷன்ஸ்
FormatPaper Back
Pages 346
Weight300 grams
₹320.00 ₹300.80    You Save ₹19
(6% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நாயகி தேன்பாவை
கானங்களின் மீது தீரா காதல் கொண்ட இசைக் காதலி! இசையைப் போல் பிரமாண்டமாகத் தன்னை வெளிப்படுத்துபவள்! சந்தோசம் என்னும் சாலையில், இவள் கால்கள் நடந்து பழகியதில்லை ! எல்லோரும் வாழும் வாழ்வை போல் வாழ ஆசைப்படுபவள்! அடைக்கும் தாழ் இல்லாமல் ஓர் அன்பு வேண்டும் என்று ஏங்குபவள்!!
நாயகன் சிவபாண்டியன்
கானகங்களின் மீது தீரா காதல் கொண்ட இயற்கை காதலன்!! இயற்கையைப் போல் தன்னை எளிமையாக வெளிப்படுத்துபவன்! கவலை என்ற சாலையில், இவன் கால்கள் நடந்து பழகியதில்லை ! வழக்கம் போல் வாழும் வாழ்வை கடுகளவும் விரும்பாதவன்! அன்பிற்கும் அறிவியல் உண்டு என்ற கொள்கை கொண்டவன்!! இவர்கள் இருவரைப் பற்றிய கதைதான்…
இசை, இயற்கை மற்றும் இருவர்!!


உங்கள் கருத்துக்களை பகிர :
காதம்பரி :

குடும்ப நாவல்கள் :

எம் எஸ் பப்ளிகேஷன்ஸ் :