இசையோடு வாழ்பவன்
ஆசிரியர்:
சு.வெங்குட்டுவன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?id=5+0360
{5 0360 [{புத்தகம் பற்றி இறந்துகொண்டிருக்கும் பேருயிர் ஒன்றின் கண்களென சலனமற்றுக் கிடக்கிறது சாயம் அருந்திய நீர் அனிச்சையாய் கையுயர்ந்து மூக்கைப் பிடித்துக்கொள்ள அவசரமாய்க் கடக்கின்றனர் பாதசாரிகள் மண்பெற்ற மைந்தர்களின் சொகுசு ஊர்தியெலாம் ஒலியெழுப்பி விரைகின்றன ரத்தம் உறுஞ்சி பறக்கும் கொசுக்களாய் இரக்கமற்று சிதைக்கப்பட்ட ஆற்றின் பாலத்துமேல் ஓர் முடவன் யாசித்தபடியிருக்கிறான் இரக்கத்தை நதிநடுவே பாறைமுனை அமர்ந்திருந்த கொக்கு பறந்து மேலெழும்பி விண்ணேகிக் கொண்டிருக்கிறது. பிரிந்து செல்லும் உயிர்போல.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866