இசையோடு வாழ்பவன்

ஆசிரியர்: சு.வெங்குட்டுவன்

Category
Publication மணல் வீடு வெளியீடு
FormatPaperback
Pages 72
Weight150 grams
₹80.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇறந்துகொண்டிருக்கும் பேருயிர் ஒன்றின் கண்களென சலனமற்றுக் கிடக்கிறது சாயம் அருந்திய நீர் அனிச்சையாய் கையுயர்ந்து மூக்கைப் பிடித்துக்கொள்ள அவசரமாய்க் கடக்கின்றனர் பாதசாரிகள் மண்பெற்ற மைந்தர்களின் சொகுசு ஊர்தியெலாம் ஒலியெழுப்பி விரைகின்றன ரத்தம் உறுஞ்சி பறக்கும் கொசுக்களாய் இரக்கமற்று சிதைக்கப்பட்ட ஆற்றின் பாலத்துமேல் ஓர் முடவன் யாசித்தபடியிருக்கிறான் இரக்கத்தை நதிநடுவே பாறைமுனை அமர்ந்திருந்த கொக்கு பறந்து மேலெழும்பி விண்ணேகிக் கொண்டிருக்கிறது. பிரிந்து செல்லும் உயிர்போல.

உங்கள் கருத்துக்களை பகிர :
மணல் வீடு வெளியீடு :