இசைக் குறிப்புகள் நிறையும் மைதானம்

ஆசிரியர்: அ.வெண்ணிலா

Category கவிதைகள்
Publication அகநி வெளியீடு
FormatPaperback
Pages 80
ISBN978-93-82810-37-7
Weight100 grams
₹60.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ் நவீன கவிதையில் தனித்த குரலோடு தன் வெளிப்பாட்டைத் தொடரும் அ.வெண்ணிலாவின் நான்காவது கவிதை நூலிது.சுழன்றடிக்கும் காற்றின் பேரிரைச்சலிலும், பனி உறையும் ஈரப்பொழுதிலும் ஒளிக்கீற்றாய் நம் கவனத்தை ஈர்ப்பவை அ.வெண்ணிலாவின் கவிதைகள்.வாசகனைத் தன் வரிகளோடு பயணிக்க கைப்பிடித்து அழைத்துச் செல்வதோடு, மீள்சிந்தனைக்கும் தூண்டும் கவிதைகள் இவை.
'பாக்யா' வார இதழில் தொடராக வெளிவந்தபோதே, பரவலான பாராட்டுக்களையும் கவனிப்பையும் பெற்ற இத்தொகுப்பின் கவிதைகள் நூலாகவும் வெளிவந்து, மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.வெண்ணிலா :

கவிதைகள் :

அகநி வெளியீடு :